பிக்சல் ஃபோல்ட் வெளியீட்டை உறுதிப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்ட் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதல் முறையாக பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் வெளியீட்டை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போனிற்காக கூகுள் நிறுவனம் பிரத்யேக வீடியோ வெளியிட்டுள்ளது. டுவிட்டர் மற்றும் யூடியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் வீடியோவில் பிக்சல் ஃபோல்ட் எப்படி காட்சியளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி பிக்சல் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில், … Continue reading பிக்சல் ஃபோல்ட் வெளியீட்டை உறுதிப்படுத்திய கூகுள்